முன்னால் இந்திய அணி தலைவர் கங்குலி, கோலி பற்றி கூறியது!

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய முன்னால் அணியின் முன்னால் தலைவர் கங்குலி அவரகள் கூறுகையில்.
முதலில் ரவிசாஸ்திரி தனது பயிற்சி காலத்தை நிறைவு செய்யட்டும். அதன் பின் நாம் அடுத்த பயிற்சியாளரை பற்றி சிந்திக்கலாம். எது எப்படியோ நான் ஏற்கனவே ஒரு பயிற்சியாளர்.
ஐ.பி.எல் கிரிகெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடந்த 7 ஆண்டுகளாக டெல்லி அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எனது பயிற்சி காலத்தில் பிளே-ஆப் சுற்று வரை சென்றது.
அத்துடன் விராட் கோலி தற்போது உலகின் சிறந்த வீரராக திகழ்கிறார். அகு நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. ஸ்டிவன் ஸ்மித்தை பொறுத்தவரை சாதனைகளே அவரை பற்றி பேசும், இப்போதே 26 டெஸ்ட் சதங்கள் அடித்திருப்பது வியப்புகுரியது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.